முல்லைப் பெரி யாறு

img

தமிழகம் - கேரளா இடையே நம்பிக்கையூட்டும் தொடக்கம்

தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரி யாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, நெய்யாறு உள்ளிட்ட பல்வேறு நதிநீர் பிரச்சனைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளன.